kerala கேரள சட்டப்பேரவையின் சபாநாயகராக சம்ஷீர் தேர்வு நமது நிருபர் செப்டம்பர் 12, 2022 கேரள சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக தலச்சேரி எம்.எல்.ஏ ஏ.என்.சம்ஷீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.